Ramana Virundhu Part III(Tamil)

Rs.50/-

Language Tamil.தேஜோமயமான அருணாசலமென்னும் திவ்ய ஸ்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபராய் ப்ரஹ்ம நிஷ்டராய் வீற்றிருந்த பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் தம்மியல்பான கருணையால் உலகுக்கருளிய நூல்கள் பலவும் பாடல்களாக அமைந்தவை.

இவற்றுள் பெரும்பாலானவற்றை பகவானே மலையாளம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார்.

பாகம் -1, பாகம் -2, ஆகியவற்றை ஸ்ரீரமணாச்ரமம் உவந்து வெளியிட்டிருக்கிறது. இதுவரை இந்த இரண்டு பாகங்களிலும் குறிப்பிடாத மேலும் அநேக செய்திகளைத் தொகுத்து "ஸ்ரீரமணவிருந்து - பாகம் 3" என்ற தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளேன். - சிவதீனநாதன்

பக்கங்கள் 291

Add to Cart:

Copyright © 2013 Ramana Ashram Bookstall. Powered by Zen Cart - Design by AFZ Design