Home
Bookstore
Sri Ramana Maharshi
Arunachala
Teachings
Contact Us
Home
Shopping Cart
Categories
eBooks
Audio
Books in English
Books in Tamil
Books in Hindi
Books in Gujarati
Books in Telugu
Books in Kannada
Books in Malayalam
Books in Marathi
The Mountain Path
Photographs
Video
All Products ...
New Products [more]
Guruvachaga Kovai-Mulamum Urai Pagudigalum(Tamil)
Rs.100/-
Information
Shipping & Returns
Privacy Notice
Contact Us
Site Map
Home
::
Books in Tamil
:: Ramana Manam I & II(Tamil)
Books in Tamil
view larger image
Ramana Manam I & II(Tamil)
Rs.180/-
Language Tamil.பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அதிவர்ணாச்ரமி என்பது உலகறிந்த உண்மை. பிரம்ம வரிஷ்ட நிலையிலிருந்து சற்றும் நழுவாமலும், குருவென்று தம்மை கூறிக்கொள்ளாமலும் அவர் ஆதிதக்ஷிணாமூர்த்தி சொரூபமாகவே இன்றும் விளங்கிவருபவர். புராணமும் சரித்திரமும் இதுவரை கண்டறியா சகஜநிஷ்டராம் ரமணரிடம் சகல கலைகளும் 'நாமரூபங்' கொண்டதேபோல் அவரை அண்டி அவர் சாந்நித்தியத்தால் பெருமை அடைந்ததை அவர் வரலாற்றிலிருந்து அறியலாம்.
கருணைக்கடலாம் பரம்பொருளின் சொரூபமேயான பகவான் ரமணர் எவரொருவரையும் புண்படுத்தக்கூடாத மனிதநேயத்துடன் 'அனைவரும்' ஆன்மானுபூதியடைய வழிவகுத்துள்ளார். அவரது ஆரம்பகால அண்ணாமலை வாசத்தில் வீதிகளில் கரம் தட்டி கிடைத்ததை உண்டு, கைகளைத் தலையில் தடவிக் கொண்டு வந்தவர், பிற்கால ரமணாச்ரம வாசகாலங்களில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலும் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்துக் கைகளைச் சுத்தம் செய்து கொள்வது வழக்கம். சாதகர்கள் சாதாரண தர்ம, சாஸ்திர கட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதையும் அவர் அங்கீகரிக்காத சந்தர்ப்பங்களும் உண்டு. இதுபோன்ற விஷயங்கள் பல திரு. ரா. கணபதி அவர்களால் 'அமரபாரதி' மாத இதழில் தெளிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தொடரையே தற்போது ஆன்மிக உலகிற்கு புத்தகரூபமாக இரு பாகங்களாகப் படைத்துதவ அவர் ஸ்ரீ ரமணாச்ரமத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
Add to Cart:
Product 30/61
Customers who bought this product also purchased...
Homage to the presence of Sri Ramana
Sri Ramana Puranam
Thayum Neye,Thanthayum Neye(Tamil)
Anubhudhi Venba(Tamil)
Important Links
Pricing Policy
Notice
Returns
Shipping
Contact Us
Login
Email:
Password:
Forgot Your Password?
Create Account
Search
Advanced Search
Shopping Cart [more]
Your cart is empty.
Notifications
Notify me of updates to
Ramana Manam I & II(Tamil)
Tell A Friend
Tell someone you know about this product.
Home
Copyright © 2013
Ramana Ashram Bookstall
. Powered by
Zen Cart
- Design by
AFZ Design